யாங்சே ஆற்று வழியாக ஆப்பிரிக்காவிற்கு நேரடியாகப் பயணிக்கும் முதல் பன்முக செயல்பாடு கொண்ட சரக்கு கப்பல் வழித்தடம்
20ஆம் நாள், 2700க்கும் மேற்பட்ட சீனா தயாரித்த வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இயந்திரங்களை ஏற்றிக்கொண்ட சரக்கு கப்பல், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சுசோ துறைமுகத்திலிருந்து தென்னாப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்திற்குப் புறப்பட்டது. இது யாங்சே ஆற்று வழியாக ஆப்பிரிக்காவிற்கு நேரடியாகப் பயணிக்கும் முதல் பன்முக செயல்பாடு கொண்ட சரக்கு கப்பல் வழித்தடமாகும்.
21-Apr-2025